/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வேலைபளுவிற்கு ஆளாகும் நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். சங்கடம் தோன்றி மறையும்.திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். சுய தொழில் செய்வோர் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர். புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். கவனம் தேவை.