/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் லாபம் காணும் நாள். வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவு கூடும்.திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். தாய்வழி உறவினரை சந்திப்பீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்.