உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலை முடிந்து லாபம் அடைவீர்.திருவாதிரை: வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலையை செய்து முடிப்பீர்.  விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !