/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.திருவாதிரை: நிதானமாக செயல்படுவீர். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது.புனர்பூசம் 1,2,3: நினைத்தது நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடியும். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்.