/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும் நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும் வருமானத் தடை விலகும்.திருவாதிரை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். உடன் இருப்போர் சில செயலுக்கு உறுதுணையாக இருப்பர்.புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு பிரச்னையை முன் நின்று தீர்த்து வைப்பீர். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.