/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உற்சாகமாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.திருவாதிரை: தடைபட்ட வருமானம் வரும். இழுபறி பிரச்னையில் முடிவு கிடைக்கும். எதிர்ப்பு விலகும். உறவினர் உதவி கேட்டு வருவர். புனர்பூசம் 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும். தொழில் கூட்டாளியுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.