உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவாதிரை: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சங்கடங்களை சமாளித்து வேலையில் லாபம் காண்பீர்.புனர்பூசம் 1,2,3: செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !