/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டு வேலையில் லாபம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்வீர்.புனர்பூசம் 1,2,3: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.