/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். திருவாதிரை: உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளின் ஆலோசனை நன்மை தரும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் பிரச்னையை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். நின்ற வேலை பூர்த்தியாகும்.