/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் மனக்குழப்பம் தோன்றும்.திருவாதிரை: வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். உழைப்பாளருக்கு வேலைபளு அதிகரிக்கும்.