/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் சங்கடத்திற்கு ஆளாவீர். திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். வாகனம், இயந்திரப் பணியில் சங்கடம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். அமைதி காப்பது நன்மையாகும்.