உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை தவிருங்கள். திருவாதிரை: வீண் பிரச்னைகள் தேடிவரும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது. புனர்பூசம் 1,2,3: மதியம்வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !