/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திருவாதிரை: தந்தை வழி உறவுகளின் உதவி கிடைக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.