/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: சங்கடங்கள் விலகும் நாள். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். திருவாதிரை: பண நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலை நடந்தேறும். பணப்பரிவர்த்தனையில் இன்று கவனம் அவசியம்.