/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.திருவாதிரை: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.புனர்பூசம் 1,2,3: வராமல் இருந்த பணம் வரும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.