உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்.திருவாதிரை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சியில் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: எடுக்கும் வேலை வெற்றியாகும். உழைப்பாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !