/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: அடுத்தவர் மனநிலை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.