உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: யோகமான நாள். லாப சந்திரனால் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். புனர்பூசம் 1,2,3: உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !