உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !