உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தாய்வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.ரோகிணி: உங்கள் வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். நண்பர்களின் ஆதரவு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !