உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி: பழைய செயல் ஒன்றில் ஆதாயம் உண்டாகும். பெரியோரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். மிருகசீரிடம் 1,2: மற்றவர்களின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !