/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தாமதமாக நிறைவேறும். பணவரவு இழுபறியாகும்.ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.