உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும். பண வரத்து அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !