உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும். மிருகசீரிடம் 1, 2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். மற்றவரால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !