/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நேற்று ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாகனப் பயணத்திலும் இயந்திர இயக்கத்திலும் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடைகள் உண்டானாலும் உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்கள்.