/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.ரோகிணி: முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வந்துசேரும். விவசாயிகள் பொருட்கள் நல்ல விலைக்கு போகும்.