/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். வீடு, மனை சம்பந்தமான பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.