/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியான பிரச்னை முடியும்.ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் பெருகும்.மிருகசீரிடம் 1,2: முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.