உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வழக்கு தள்ளிப்போகும். ரோகிணி: தாய்வழி உறவினர் ஆதரவுடன் தேவையை நிறைவேற்றுவீர். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். மிருகசீரிடம் 1,2: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். சொத்து விவகாரம் சுமுகமாக முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !