/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னை பற்றி பேசி தீர்ப்பீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி குறையும்.ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி ஆதாயம் தரும்.மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டுவீர். எதிர்பார்த்த பணம் வரும்.