/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வழக்கமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர். குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். எதிர்பார்த்த வருவாய் வரும். கோயிலுக்கு செல்வீர்கள்.