/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனம் சொல்வதைக்கேட்டு செயல்படுவீர். நண்பர்கள் உதவியால் நீங்கள் நினைத்தது நடக்கும்.ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர்.மிருகசீரிடம் 1,2: உறவினர் உதவியுடன் ஒருசெயல் வெற்றியாகும். பயணத்தின் வழியே விருப்பம் நிறைவேறும்.