/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. போட்டியாளர்களால் மனதில் சங்கடம் அதிகரிக்கும்.ரோகிணி: இன்று பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். குறுக்குவழியில் வரும் லாபம் நிலைக்காது.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர். குழப்பம் உண்டாகும்.