/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் தீரும்.ரோகிணி: பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் இழுபறி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.