உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு செயல் நிறைவேறும். உங்கள் முயற்சி லாபமாகும். ரோகிணி: முன்னோர் வழிபாடு மனதில் அமைதியை உண்டாக்கும். தடைபட்ட செயல் இன்று தொடரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !