/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாய்ப்பு உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியோர் ஆலோசனையால் முயற்சி நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.