/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் செயல் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசு வழி முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும்.