/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். வரவு செலவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.