/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும்.ரோகிணி: உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பண நெருக்கடி நீங்கும்.