உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். எண்ணம் பூர்த்தியாகும்.ரோகிணி: வழக்கு வெற்றியாகும். நேற்றை பிரச்னைக்கு முடிவு கட்டுவீர். புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.மிருகசீரிடம் 1,2: எண்ணம் நிறைவேறும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரி உங்களிடம் சரணடைவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !