/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். நன்மை அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்கள் விலகுவர். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்.