உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத்தாண்டி உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சங்கடங்கள் விலகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடைகள் உண்டாகும். கவனமுடன் செயல்பட நெருக்கடி உண்டாகாமல் போகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !