/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். பத்தாமிட சூரியனால் செல்வாக்கு உயரும். ரோகிணி: உங்கள் செயல்களில் வேகம் உண்டாகும். மேற்கொள்ளும் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பர்.மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர். வளர்ச்சிக்கு வழிதோன்றும் நாள்.