/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவு தோன்றும். தொழிலில் அக்கறை தேவை.ரோகிணி: உங்கள் முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வரவைவிட செலவு அதிகரிக்கும். செயல்களில் நிதானம் தேவை.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.