/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்னைகளை எதிர் கொள்வீர்.ரோகிணி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அந்நியரால் வேலை நடக்கும்.மிருகசீரிடம் 1,2: வேலையில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும். தொழிலில் போராடி வெற்றிபெறுவீர்.