/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல்களில் தெளிவு ஏற்படும். ரோகிணி: செயல்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.மிருகசீரிடம் 1,2: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.