உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் கூடும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும்.ரோகிணி: செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !