/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மாலைவரை செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதன்பின் வெற்றி காண்பீர்கள்.ரோகிணி: உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: சொத்து விஷயத்தில் பிரச்னை தோன்றும் என்றாலும் அதனால் நன்மையான நிலையே ஏற்படும்.