உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். ரோகிணி: ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும்.மிருகசீரிடம் 1,2: அடுத்தவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !