/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாய நிலை ஏற்படும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.